காலம்!!இது எத்தனை வலிமை வாய்ந்தது .. இது இடும் கட்டளை நம்மால் உணரும் முன்னே நிறைவேற்ற படுகிறது. ஆம் ! காலத்தை வென்றவனும் இல்லை ! காலத்தின் கட்டளை -ஐ மீறியவனும் இல்லை !!
மனதிற்கு ஆறுதல் அளிக்கும் , திரு . சுகி சிவம் அவர்களின் காஞ்சி மாமுனிவர் என்ற அருமையான சொற்பொழிவு .
கருணை தெய்வமாம் காஞ்சி மாமுனிவரின் வாழ்வில் நடந்த அருமையான நிகழ்வுகளையும் அதன் உட்பொருள்களையும் அவரின் அழகிய நடையில் நகைச்சுவையுடன் விளக்கும் சொற்பொழிவு