சனி, 7 மே, 2011

காஞ்சி மாமுனிவர் - சுகி சிவம்


 காஞ்சி மஹா பெரியவர் :  ஓவியம் : திரு சில்பி

மனதிற்கு ஆறுதல் அளிக்கும் , திரு . சுகி சிவம் அவர்களின் காஞ்சி மாமுனிவர் என்ற அருமையான சொற்பொழிவு .

கருணை தெய்வமாம் காஞ்சி மாமுனிவரின் வாழ்வில் நடந்த அருமையான நிகழ்வுகளையும் அதன் உட்பொருள்களையும்  அவரின் அழகிய நடையில் நகைச்சுவையுடன் விளக்கும் சொற்பொழிவு